தன்னுடைய வீட்டை பிரபல நடிகருக்கு விற்ற நடிகை த்ரிஷா…. அந்த நடிகர் யார் தெரியுமா…?? - cinefeeds
Connect with us

CINEMA

தன்னுடைய வீட்டை பிரபல நடிகருக்கு விற்ற நடிகை த்ரிஷா…. அந்த நடிகர் யார் தெரியுமா…??

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை திரிஷா. இவர் அப்போதும் இப்போதும் எப்பொழுதும் ரசிகர்களின் விருப்பப்பட்டியில் தான் இருந்து கொண்டிருக்கிறார். கேரளாவை பூர்வீகமாக  கொண்ட இவர் முதலில் மாடலிங் துறையில் பிரபலமாக இருந்து அதன் பிறகு சினிமா துறையில் கால் பதித்தார். லேசா லேசா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான அவர் அன்றிலிருந்து இன்று வரை பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து தன்னுடைய இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

தற்போது அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் கோட் படத்தில் மட்ட பாடலுக்காக நடனமாடி இருந்தார். இந்த நிலையில் சென்னையில் தான் வசித்து வந்த சொகுசு பங்களாவை  நடிகர் பாலுச்சந்தர்க்கு விற்பனை செய்துள்ளார் .அதாவது 1980 ஆம் வருடம் பிரபல இயக்குனர் பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளியான மூடுபனி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமான இவருக்கு தான் தன்னுடைய வீட்டை விற்றுள்ளார்.

Advertisement