“One Last Time” இனிமே பாக்கவே முடியாதா….? கண் கலங்கும் விஜய் ரசிகர்கள்….!! - cinefeeds
Connect with us

CINEMA

“One Last Time” இனிமே பாக்கவே முடியாதா….? கண் கலங்கும் விஜய் ரசிகர்கள்….!!

Published

on

முழு நேர அரசியல்வாதியாக விஜய் மாறவுள்ள நிலையில் அவருடைய கடைசி படமான தளபதி 69 படத்திற்கான அப்டேட் இன்று  வெளியாகவுள்ளது. இதனால் அவருடைய ரசிகர்கள் ஒருபக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும், இன்னொரு பக்கம் கடைசி படம் என்பதால் சோகமாகவும் இருக்கிறார்கள். பொதுவாக, விஜய் பட அப்டேட் வருகிறது என்றால் அவரது ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது.

ஆனால் இந்த முறை விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் ஒருவித சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும், ரசிகர்க தங்களுடைய அன்பை வெளிப்படுத்தி நெகிழ்ச்சியான வீடியோக்களையும் சமூக வலைத்தளத்தில் போஸ்ட் செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement

https://twitter.com/i/status/1834631163928781215

Advertisement