CINEMA
பிரம்மாண்டமாக உருவாகும் விஜய்யின் “One Last Song”…? அப்போ செம மாஸ் தான்…!!

விஜய்யின் கடைசி படம் ‘தளபதி69’.இந்த படத்திற்கு பின் விஜய் நடிக்கப்போவதில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் மிகப்பெரிய அளவில் மாஸ் காட்டும் வகையில் ஒரு பாடலை மிகப் பிரமாண்டமாக உருவாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது என்ற தகவலை ‘SIIMA’ பகிர்ந்துள்ளது.
அதாவது ‘One Last Song’ என்ற அந்த பாடலை பிகிப்ஸ பிரபலம் அசல் கோலார் எழுதுகிறாராம். சுமார் 500க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்களோடு படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பாடல் ரசிகர்கள் மறக்க முடியாத அளவுக்கு இருக்கும் என்கின்றன சினிமா வட்டாரங்கள்.