CINEMA
இது எப்படி இருக்கு..? கழுத்தில் மாலையுடன் விஜய் & பூஜா ஹெக்டே…. “தளபதி 69” பூஜை கிளிக்ஸ்…!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய். தற்போது தளபதி 69 படத்தில் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் பூஜை ஆனது இன்று தொடங்கியுள்ளது. இவர் சமீபத்தில் வெங்கட்ரபி இயக்கத்தில் கோட் படத்தில் நடித்தார். இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. படம் உலகம் முழுவதும் 450 கோடி வசூல் செய்துள்ளது.
இதற்கிடையில் விஜய் அரசியலில் இறங்கியுள்ளார். முதல் மாநாட்டை முன்னிட்டு இன்று விஜய் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்து அறிக்கை வெளியிட்டார். இந்த நிலையில் தளபதி 69 பூஜையில் எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அந்தவகையில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே கழுத்தில் மாலையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.