முன்னாள் போலீஸ் அதிகாரியாக விஜய்…. தளபதி 69 படத்தின் புதிய அப்டேட்…!! - cinefeeds
Connect with us

CINEMA

முன்னாள் போலீஸ் அதிகாரியாக விஜய்…. தளபதி 69 படத்தின் புதிய அப்டேட்…!!

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய். தற்போது தளபதி 69 படத்தில் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் பூஜை ஆனது இன்று தொடங்கியுள்ளது. இவர் சமீபத்தில் வெங்கட்ரபி இயக்கத்தில் கோட் படத்தில் நடித்தார். இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. படம் உலகம் முழுவதும் 450 கோடி வசூல் செய்துள்ளது.

இதற்கிடையில் விஜய் அரசியலில் இறங்கியுள்ளார். இருப்பினும் தற்போது தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் விஜய் முன்னாள் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக தகவ வெளியாகியுள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in