CINEMA
பண நெருக்கடி…? வீட்டை விற்ற நடிகை கங்கனா…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!
நடிகை கங்கனா மும்பையில் உள்ள தனது வீட்டை 32 கோடிக்கு விற்றுள்ளார். அதாவது இவருடைய வீட்டை கோவையை சேர்ந்த தொழிலதிபர் சுவேதா என்பவர் வாங்கியுள்ளார். சுமார் 3,075 சதுர அடி கொண்ட இந்த பங்களாவில் நீச்சல் குளம், ஹோம் தியேட்டர், ஜிம் வசதிகள் உள்ளன.
கடந்த 2017ம் ஆண்டு இந்த பங்களாவை ரூ.20 கோடிக்கு வாங்கியிருந்தார் கங்கனா. அவர் நடித்த கடைசி சில படங்கள் தோல்வி அடைந்ததால், ஏற்பட்ட பண நெருக்கடி காரணமாக அவர் வீட்டை விற்றதாக கூறப்படுகிறது.