ஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரத்திற்கு இதுதான் காரணம்…. உண்மையை போட்டுடைத்த முக்கிய பிரபலம்….!! - cinefeeds
Connect with us

CINEMA

ஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரத்திற்கு இதுதான் காரணம்…. உண்மையை போட்டுடைத்த முக்கிய பிரபலம்….!!

Published

on

ஜெயம் ரவி 2009 ஆம் வருடம் சுஜாதாவின் மகள் ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது. கடந்த சில மாதங்களாக இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்தது. ஆனால்  பக்கத்தில்ஆர்த்தி இன்ஸ்ட்டாவில் இருந்து ஜெயம் ரவியுடன் எடுத்து அனைத்து போட்டோக்களையும் டெலீட் செய்தார். இதனால் இணையத்தில் பரவி வந்த விவாகரத்து குறித்து வெளியான செய்திகளுக்கு பதிலளிக்காமல் இருவரும் மௌனமாக இருந்தார்கள்.

தற்போது விவகாரத்தை குறித்து ஜெயம் ரவி அறிவித்தார். ஆனால் இதற்கு ஆர்த்தி மறுப்பு தெரிவி த்துள்ளார் . இந்த நிலையில் பயில்வான் கூறுகையில், ஆர்த்தி அழகானவர். நிறைய இயக்குனர்கள் அவரை நடிக்க வைக்க விரும்பினார்கள். ஆனால் ஆர்த்தி மறுத்துவிட்டார். அவர் அழகாக இருந்தது தான் ஜெயம் ரவியின் சந்தேகத்திற்கு காரணம்.

Advertisement

அதே போல ஆர்த்தி நடிகர் ஒருவுடன் பேஸ்புக்கில் பேசிக் கொண்டிருந்தார். இது ஜெயராமிற்கு தெரிய வந்தால் இருவருக்கும் இடையே சண்டை வந்தது. பின்னர் ஆர்த்தி ஜெயம் ரவியிடம் பேசி அதை சரி செய்து விட்டார். அதற்கும் ஜெயம் ரவியின் இந்த முடிவுக்கு சம்பந்தமில்லை என்று பேசி இருக்கிறார்.

Advertisement
Continue Reading
Advertisement