LATEST NEWS3 hours ago
“சனி, ஞாயிறு ஓய்வு முடிந்து திங்கள் வந்தாலாவது பேசுவாரா..?” முதல்வர் விஜய்யை நாராசமாய் விளாசிய மு.க.ஸ்டாலின்..!!
திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் வரம்புமீறலால் மாநில அரசின் உரிமைகளும் பல்லாண்டுகால மரபுமுறைகளும் பறிபோனது குறித்து தமிழக முதல்வர் இதுவரை ஏன் வாய் திறக்கவில்லை என்று...