LATEST NEWS3 years ago
அடேங்கப்பா..! பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கமல் வாங்கிய சம்பளம் இவ்ளோவா..? அந்த நடிகருக்கு அப்புறம் ஆண்டவர் தான் டாப்..!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இப்போது தான் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்து முடிந்தது. பிக் பாஸ் 7 சீசர்களும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது....