LATEST NEWS11 months ago
விவேக் அப்படி செய்வாருன்னு நினைக்கல.. கண்கலங்கி நின்ற காமெடி நடிகர் குமரிமுத்து.. என்னவா இருக்கும்..?
பிரபல நகைச்சுவை நடிகரான குமரி முத்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். ஒருமுறை குமரிமுத்துக்கு விவேக் உதவி செய்துள்ளார். குமரிமுத்துவின் தனது கடைசி பெண்ணின் கல்யாணத்தின்போது போதுமான அளவு பணம்...