CINEMA4 hours ago
இளையராஜாவிடம் அவமானப்பட்ட லிவிங்ஸ்டன், நேரில் பார்த்தவுடன் இயக்குனர் கே பாக்யராஜ் செய்த தரமான சம்பவம் – அவரே சொன்ன தகவல்தான் இது!
நடிகர் லிவிங்ஸ்டன் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் இது. சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் லிவிங்ஸ்டன் கூறியதாவது, பாடகர் வாய்ப்பு கேட்டு ஒரு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இளையராஜாவிடம் சென்றேன். அப்போது அங்கு இருந்தவர்கள்...