LATEST NEWS3 years ago
“கோட்” படத்திலிருந்து சர்ப்ரைஸ் போஸ்டரை வெளியிட்ட வெங்கட் பிரபு…. பாக்கவே செம சூப்பரா இருக்கே…!!!
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் கோட். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த மாதம் இறுதியில் படபிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது....