LATEST NEWS1 year ago
பிரம்மாண்டமாக உருவாகும் இந்தியன் 2 படம்.. ரொமாண்டிக் பாடலுக்கு ரெடியாகும் ஹீரோ.. புதிய அப்டேட் கொடுத்த படக்குழு..!!
ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த இந்தியன் படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக படத்தின் ஷூட்டிங் தொடங்கியது....