GALLERY2 years ago
அட நம்ம ஸ்ரீகாந்தின் மகளா இது..? குட்டி இளவரசியின் பிறந்தநாள் கொண்டாட்டம்.. வெளியான க்யூட் போட்டோஸ் இதோ..!!
பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் கடந்த 2002-ஆம் ஆண்டு இயக்குனர் சசி இயக்கத்தில் வெளியான ரோஜா கூட்டம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். முதல் படத்திலேயே ஸ்ரீகாந்த் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இதனையடுத்து ஏப்ரல் மாதத்தில்,...