GALLERY2 years ago
நடிகர் சுந்தர்ராஜனின் மனைவி இந்த பிரபலமா..? இது தெரியாம போச்சே.. பலரும் பார்க்காத குடும்ப புகைப்படங்கள் இதோ..!!
பிரபல நடிகரான ஆர்.சுந்தர்ராஜன் அன்று சிந்திய ரத்தம் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனையடுத்து வைதேகி காத்திருந்தால், ராஜாதி ராஜா, அம்மன் கோவில் கிழக்காலே, எங்கிட்ட மோதாதே, சூரியவம்சம் உள்ளிட்ட பல திரைப்படங்களில்...