GALLERY3 years ago
ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் இறப்பு.. மலர் தூவி அஞ்சலி செலுத்திய நடிகர் சூர்யா.. இணையத்தில் வைரலான போட்டோஸ்..!!
பிரபல முன்னணி நடிகரான சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் ஷூட்டிங் முடிந்த பிறகு சூர்யா சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக உள்ள தனது அடுத்த படத்திற்காக தயாராகிக் கொண்டிருக்கிறார்....