LATEST NEWS5 years ago
யோகிபாபு திருமண தேதியை அறிவித்து விட்டார் …?? இந்த இடத்தில் தான் திருமணம் .????. போனால் பார்க்கலாம் …!!! Don’t miss it ….
தமிழ் திரையுலகில் தற்பொழுது சிறந்த நகைச்சுவை நடிகராக வளம் வருபவர் நடிகர் யோகி பாபு . இவருக்கு தற்பொழுது தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இவரது நடிப்பு திறமையினால் இவருக்கு விருதுகள் பல கிடைத்தது....