LATEST NEWS
யோகிபாபு திருமண தேதியை அறிவித்து விட்டார் …?? இந்த இடத்தில் தான் திருமணம் .????. போனால் பார்க்கலாம் …!!! Don’t miss it ….
தமிழ் திரையுலகில் தற்பொழுது சிறந்த நகைச்சுவை நடிகராக வளம் வருபவர் நடிகர் யோகி பாபு . இவருக்கு தற்பொழுது தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இவரது நடிப்பு திறமையினால் இவருக்கு விருதுகள் பல கிடைத்தது. மேலும் இவர் எந்த விருது வழங்கும் விருதுக்கு சென்றாலும் இவரிடம் முதலில் கேட்ட கேள்வி உங்களுக்கு திருமணம் எப்பொழுது என்று தான் .
அந்த கேள்விக்கு தற்பொழுது இவர் விடை அளித்து விட்டார். இவரது திருமணம் வரும் பிப்ரவரி 5ம் தேதி பார்கவி என்ற பெண்ணை யோகி பாபு திருமணம் செய்கிறார். திருத்தணி முருகன் கோவிலில் நடைபெறுகிறது. இந்த திருமணம் பெரியவர்கள் பார்த்து நிச்சயித்ததாகும் . இவர் நினைத்ததுபோல் மனைவி அமையப்போகிறாள் என்று அவருக்கு வரப்போகும் மனைவியை பற்றி இவர் பெருமையுடன் கூறினார்.
