” விவாகரத்தாகி இரண்டு மாதம் ” .. இரண்டாவது திருமண செய்தி அறிவித்த பிரபல நடிகர்…???? திருமண விளக்கம் அளித்த நடிகர்…??? – cinefeeds
Connect with us

LATEST NEWS

” விவாகரத்தாகி இரண்டு மாதம் ” .. இரண்டாவது திருமண செய்தி அறிவித்த பிரபல நடிகர்…???? திருமண விளக்கம் அளித்த நடிகர்…???

Published

on

தெலுங்கு சினிமா துறையில் பிரபலமாக வளம் வருபவர் நடிகர் மஞ்சு மனோஜ் . இவருக்கு சில மாதங்களுக்கு முன்புதான் கருத்து வேறுபாடினார் விவாகரத்து ஆனது.

இந்த விஷயம் சினிமா துறையில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சமயத்தில் நடிகர் மஞ்சு மனோஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் மகிழ்ச்சியான தகவலை தரப்போகிறேன் என்று அறிவித்தார்.

Advertisement

அதனால் ரசிகர்கள் அவர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள போகிறாரா ? அந்த செய்தியை தான் சொல்ல போகிறாரா என்கிற வதந்தியை பரப்பினர்.

அதற்கு அவர் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்று மறுப்பு தெரிவித்தார். ஆனால் அவர் மறுப்பு தெரிவித்த நிலையில் கூட இன்னும் அந்த வதந்தீகள் தீயை பரவி வருகிறது.

Advertisement

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in