திருமணத்திற்கு பிறகும் மேல் ஆடை சரியாக அணியாமல் விருதுவிழாவிற்கு வந்த நடிகை …???? பலபேரின் விமர்சனம் … இது தேவையா .. - cinefeeds
Connect with us

LATEST NEWS

திருமணத்திற்கு பிறகும் மேல் ஆடை சரியாக அணியாமல் விருதுவிழாவிற்கு வந்த நடிகை …???? பலபேரின் விமர்சனம் … இது தேவையா ..

Published

on

நடிகை பிரியங்கா சோப்ரா தற்பொழுது உலக அளவில் பிரபலமாக இருந்து வளம் வருகிறார் . அவர் தற்பொழுது Matrix 4 ஹாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளார் என்றும் செய்திகள் வருகிறது. மேலும் பிரியங்கா சோப்ரா தற்பொழுது நடைபெற்ற ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு விருதுகள் பெற்றார் அப்பொழுது அவர் அணிந்து வந்த ஆடை ரசிகர்கள் இடையில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

 

View this post on Instagram

 

Advertisement

Tassel fun. #grammys

A post shared by Priyanka Chopra Jonas (@priyankachopra) on

Advertisement

அவர் பிரபலமான நடிகையாக இருந்தாலும் ஆடை அணிவதில் கவனம் தேவை . அவர் திருமணத்திற்கு முன்பு எப்படி இருந்தாலும் சரி ஆனால் திருமணத்திற்கு பின்பும் இப்படி இருப்பதால் நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் அவரது உடையை பற்றி விமர்சித்து வருகின்றனர்.

Advertisement

 

View this post on Instagram

 

So proud of this fam. Congratulations @jonasbrothers you guys crushed it today. #grammys

Advertisement

A post shared by Priyanka Chopra Jonas (@priyankachopra) on

Advertisement

அந்த விருது வழங்கும் விழாவில் அவர் பேசியது இந்த வருடத்தின் முதல் மாதத்தில் இருக்கிறோம் அதனால் அனைவரிடத்திலும் அன்புடன் இருங்கள் .உங்களுக்கு பிடித்த வாழ்க்கையை வாழுங்கள் . எனக்கு இப்படி ஒரு அன்பான கணவன் கிடைத்ததற்கு நான் நன்றிக்கடன் பட்டு இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement