CINEMA1 year ago
நடிகர் ரவிமோகனுக்கு இரண்டாவது திருமணம் முடிந்துவிட்டதா..? வைரலாகும் புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்..!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரவிமோகன். சமீபத்தில் தன்னுடைய பெயரை ஜெயம் ரவிலியிருந்து ரவி மோகன் என்று மாற்றிக் கொண்டார். தற்போது ஜூனி, கராத்தே பாபு ,பராசக்தி படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களை...