நடிகர் ரவிமோகனுக்கு இரண்டாவது திருமணம் முடிந்துவிட்டதா..? வைரலாகும் புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்..!! - cinefeeds
Connect with us

CINEMA

நடிகர் ரவிமோகனுக்கு இரண்டாவது திருமணம் முடிந்துவிட்டதா..? வைரலாகும் புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்..!!

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரவிமோகன். சமீபத்தில் தன்னுடைய பெயரை ஜெயம் ரவிலியிருந்து ரவி மோகன் என்று மாற்றிக் கொண்டார். தற்போது ஜூனி, கராத்தே பாபு ,பராசக்தி படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களை காண ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள். கடந்த வருடம் தன்னுடைய விவகாரத்தை அறிவித்தார். ஆனால் அவருடைய மனைவி ஆர்த்தி இதற்கு உடன்படவில்லை. ஆனால் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது .

இதற்கிடையில் பிரபல பாடகி கெனிஷா என்பவரோடு ரவி மோகன் தொடர்பில் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இருவரும் நண்பர்களாகத்தான் பழகி வருகிறோம் என்று கூறினார் ரவி மோகன். இந்த நிலையில் ஐசரி கணேசன் மகள் திருமணத்திற்கு தன்னுடைய தோழி கெனிஷா பிரான்சிஸ்  உடன் ரவிமோகன் கலந்து கொண்டுள்ளார்.  இருவரும் ஒன்றாக வந்த வீடியோ மற்றும் சேர்ந்து அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதை பார்த்த இணையவாசிகளோ ரவிமோகனுக்கு இரண்டாவது திருமணம் முடிந்துவிட்டதா என கேள்வி எழுப்பி வருகிறர்கள்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in