CINEMA1 year ago
“நீ நல்லா இருக்கணும்மா” மீண்டும் ஒரு குழந்தையை தத்தெடுத்த ஸ்ரீலீலா… பாராட்டும் இணையவாசிகள்..!!
தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஸ்ரீலீலா. இவர் 2019 ஆம் வருடம் வெளியான கிஸ் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். இதனால் கன்னடத்தில் இவருக்கு வாய்ப்புகள் குவிந்தது. இவர்...