“நீ நல்லா இருக்கணும்மா” மீண்டும் ஒரு குழந்தையை தத்தெடுத்த ஸ்ரீலீலா… பாராட்டும் இணையவாசிகள்..!! - cinefeeds
Connect with us

CINEMA

“நீ நல்லா இருக்கணும்மா” மீண்டும் ஒரு குழந்தையை தத்தெடுத்த ஸ்ரீலீலா… பாராட்டும் இணையவாசிகள்..!!

Published

on

தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஸ்ரீலீலா. இவர் 2019 ஆம் வருடம் வெளியான கிஸ் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். இதனால் கன்னடத்தில் இவருக்கு வாய்ப்புகள் குவிந்தது. இவர் தெலுங்கு மட்டுமில்லாமல் தமிழிலும் ரசிகர்கள் இடையே நல்ல இடத்தை பிடித்து வைத்துள்ளார். நடிப்பை தாண்டி இவருடைய நடனத்திற்கு பல லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள். இதுவரை தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக இருந்த இவர் தற்போது பாலிவுட் பக்கம் சென்றுள்ளார்.

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Sreeleela (@sreeleela14)

Advertisement

நடிப்பை தாண்டி பல நல்ல விஷயங்களை செய்து வரும் ஸ்ரீலீலா மாற்றுத்திறனாளி குழந்தைகளைத் தத்தெடுத்தும் வளர்த்து வருகிறார். இந்த நிலையில், தற்போது மூன்றாவதாக ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுத்துள்ளார் ஸ்ரீலீலா. இதனை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அக்குழந்தையை முத்தமிடும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in