CINEMA
பத்மபூஷன் விருது வாங்கிய அஜித்… ஷாலினி முகத்தில் அந்த சந்தோஷம் இருக்கே… வைரலாகும் வீடியோ..!!
நடிகர் அஜித் சில தினங்களுக்கு முன்பாக சென்னை திரும்பிய நிலையில் சமீபத்தில் ஐபிஎல் போட்டியை பார்ப்பதற்காக சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்திருந்தார். அங்கு அவர் சிவகார்த்திகேயன் மற்றும் அவருடைய குடும்பத்தை சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆகி வந்தது.
https://twitter.com/i/status/1916836991104061584
இந்நிலையில் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று டெல்லியில் குடியரசுத் தலைவர் கையால் அந்த விருதானது வழங்கப்பட்டது. இதனையடுத்து அஜித் விருது வாங்குவதை ஷாலினி மற்றும் மகள், மகன் ஆகியோர் பூரிப்புடன் கைதட்டி இருக்கின்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
