CINEMA
பத்மபூஷன் விருது வாங்க குடும்பத்தோடு சென்ற அஜித்… இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

நடிகர் அஜித் சில தினங்களுக்கு முன்பாக சென்னை திரும்பிய நிலையில் சமீபத்தில் ஐபிஎல் போட்டியை பார்ப்பதற்காக சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்திருந்தார். அங்கு அவர் சிவகார்த்திகேயன் மற்றும் அவருடைய குடும்பத்தை சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆகி வந்தது.
https://twitter.com/i/status/1916530181088641158
இந்நிலையில் பத்மபூஷன் விருதை வாங்குவதற்கு குடும்பத்தோடு செல்லும் அஜித் ஏர்போர்ட்டில் இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் குடியரசுத் தலைவர் கையால் அந்த விருதானது வழங்கப்பட உள்ளது. அந்த விழாவில் கலந்து கொள்வதற்கு தான் அஜித் குடும்பம் தற்போது டெல்லி கிளம்பி இருக்கிறது.