GALLERY1 year ago
அழகான மனைவி, அன்பான குடும்பம்.. 13-வது திருமண நாளை கொண்டாடிய நடிகை காயத்ரி.. இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!!
சின்னத்திரை நடிகை காயத்ரி மானாட மயிலாட என்ற ரியாலிட்டி ஷோ மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனையடுத்து சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் சீரியலில் நிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பிறகு அடுத்தடுத்த சீரியல்...