LATEST NEWS3 years ago
உங்கள குடும்ப குத்து விளக்குன்னு நினைச்சோம்; ஆனா இப்படியா..? சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் வீடியோவை பார்த்து கழுவி ஊற்றும் ரசிகர்கள்..!!
சின்னத்திரை நடிகையான கோமதி பிரியா விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து வருகிறார். இவர் இயல்பான தோற்றம் மற்றும் நடிப்பின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார். அந்த சீரியலில் ஹீரோ வெற்றி...