LATEST NEWS2 years ago
எனக்கு தளபதி ஹீரோயின் தான் வேணும்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய ஆர்.ஜே பாலாஜி.. இனி என்ஜாய் தான்..!!
பிரபல ரேடியோ நிறுவனத்தில் ஆர்.ஜே.வாக இருந்து நடிகராக வலம் வருபவர் ஆர்.ஜே. பாலாஜி. இவர் எல்கேஜி, மூக்குத்தி அம்மன், வீட்டுல விசேஷம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இதனையடுத்து கோகுல் இயக்கத்தில் சிங்கப்பூர் சலூன் என்ற படத்தில்...