LATEST NEWS
எனக்கு தளபதி ஹீரோயின் தான் வேணும்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய ஆர்.ஜே பாலாஜி.. இனி என்ஜாய் தான்..!!

பிரபல ரேடியோ நிறுவனத்தில் ஆர்.ஜே.வாக இருந்து நடிகராக வலம் வருபவர் ஆர்.ஜே. பாலாஜி. இவர் எல்கேஜி, மூக்குத்தி அம்மன், வீட்டுல விசேஷம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இதனையடுத்து கோகுல் இயக்கத்தில் சிங்கப்பூர் சலூன் என்ற படத்தில் ஆர்.ஜே பாலாஜி ஹீரோவாக நடிக்கிறார்.

#image_title
இந்த படத்தில் பாலாஜிக்கு ஜோடியாக மீனாட்சி நடிக்கிறார். ஏற்கனவே வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி நடிக்கும் 68-வது படத்தில் மீனாட்சி விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த நிலையில் சிங்கப்பூர் சலூன் படத்தில் ஆர்.ஜே பாலாஜிக்கு ஜோடியாக நடிக்க மீனாட்சி ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

#image_title
சிங்கப்பூர் சலூன் படத்தில் சத்யராஜ், ரோபோ சங்கர், ஜான்விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை வேல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சிங்கப்பூர் சலூன் படத்தில் லோகேஷும் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

#image_title