ஏரிக்கு நடுவுல அப்பார்ட்மெண்ட்.. எந்த பக்கம் திரும்பினாலும் தண்ணி.. ரச்சிதா வெளியிட்ட வீடியோ..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

ஏரிக்கு நடுவுல அப்பார்ட்மெண்ட்.. எந்த பக்கம் திரும்பினாலும் தண்ணி.. ரச்சிதா வெளியிட்ட வீடியோ..!!

Published

on

ரச்சிதா மகாலட்சுமி கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான உப்பு கருவாடு என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் நடித்ததன் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

#image_title

முன்னதாக விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவும் சந்திப்போம், சன் டிவியில் ஒளிபரப்பான இளவரசி, ஸ்டார் சொர்ணாவில் ஒளிபரப்பான கீமாஞ்சலி உள்ளிட்ட தோழர்களில் ரச்சிதா நடித்துள்ளார். ஆனால் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்ததன் மூலம் ரச்சிதா புகழ்பெற்றார் பிக் பாஸ் ஆறாவது சீசனில் ரட்சிதா கலந்து கொண்டார்.

ரச்சிதாவின் கணவர் தினேஷ் பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளராக இருக்கிறார். கருத்து வேறுபாடு காரணமாக ரச்சிதாவும் தினேஷும் பிரிந்து விட்டனர். இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ வேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ரட்சிதா போட்டோஸ் மற்றும் வீடியோக்களை பதிவிடுவார்.

Advertisement

தற்போது தான் இருக்கும் அப்பார்ட்மெண்டில் இருந்து கீழே பார்க்கும் போது சாலை முழுவதும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனை அப்படியே வீடியோ எடுத்து கேப்ஷனில் straight from my lake view apartment… No no no from inside lake apartment.. என பதிவிட்டுள்ளார் இதனை பார்த்த நெட்டிசன்கள் ஏரிக்கு நடுவே வீட்டை கட்டினால் அப்படித்தான் இருக்கும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

View this post on Instagram

 

A post shared by Rachitha Mahalakshmi (@rachitha_mahalakshmi_official)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in