LATEST NEWS
இறக்கை மட்டும் இருந்தா தேவதை தான்.. சிம்பிள் லுக்கில் இளசுகளை கட்டி இழுக்கும் ரச்சிதா.. இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!!

நடிகை ரச்சிதா மஹாலட்சுமி விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார். அதன்பிறகு ரச்சிதா நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரச்சிதா போட்டியாளராக கலந்து கொண்டார். ஒரு கட்டத்தில் ரச்சிதா சீரியல்களில் இருந்து விலகி கன்னட படங்கள் நடித்தார். பின்னர் மீண்டும் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்த ரச்சிதா ஜீ தமிழில் ஒளிபரப்பான சீரியலில் குழந்தைக்கு அம்மாவாக நடித்தார்.
இவர் உப்பு கருவாடு உள்ளிட்ட சில தமிழ் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். ரச்சிதா சின்னத்திரை நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் தினேஷ் போட்டியாளராக கலந்து கொண்டார். இருவரும் சேர்த்து வாழ வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். தற்போது ரச்சிதா சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ரச்சிதா அவ்வபோது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். தற்போது சிகப்பு நிற சேலையில் ரச்சிதா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளி குவிக்கின்றனர்.