ப்ப்பா..! கருப்பு சேலையில் கட்டியிழுக்கும் நடிகை ரச்சிதா…. வைரலாகும் வீடியோ…!! - cinefeeds
Connect with us

CINEMA

ப்ப்பா..! கருப்பு சேலையில் கட்டியிழுக்கும் நடிகை ரச்சிதா…. வைரலாகும் வீடியோ…!!

Published

on

நடிகை ரச்சிதா மஹாலட்சுமி விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார். அதன்பிறகு ரச்சிதா நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்தார்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரச்சிதா போட்டியாளராக கலந்து கொண்டார்.

ஒரு கட்டத்தில் ரச்சிதா சீரியல்களில் இருந்து விலகி கன்னட படங்கள் நடித்தார். பின்னர் மீண்டும் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்த ரச்சிதா ஜீ தமிழில் ஒளிபரப்பான சீரியலில் குழந்தைக்கு அம்மாவாக நடித்தார். இவர் உப்பு கருவாடு உள்ளிட்ட சில தமிழ் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

Advertisement

தற்போது கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் இவர் படங்களில் நடிப்பதில் பிசியாக இருக்கிறார். மேலும் இன்ஸ்டா பக்கத்திலும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

 

Advertisement

 

Advertisement
Continue Reading
Advertisement