LATEST NEWS2 years ago
ஏரிக்கு நடுவுல அப்பார்ட்மெண்ட்.. எந்த பக்கம் திரும்பினாலும் தண்ணி.. ரச்சிதா வெளியிட்ட வீடியோ..!!
ரச்சிதா மகாலட்சுமி கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான உப்பு கருவாடு என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் நடித்ததன் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். முன்னதாக...