LATEST NEWS11 months ago
நான் சினிமாவில் இருந்து விலகியதற்கு காரணம் அதுதான்.. உண்மையை போட்டுடைத்த நடிகை மும்தாஜ்… வைரலாகும் வீடியோ..!!
நடிகை மும்தாஜ் டி.ராஜேந்தர் இயக்கத்தில் கடந்த 1999-ஆம் ஆண்டு வெளியான மோனிஷா என் மோனாலிசா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதனையடுத்து சத்யராஜ் நடிப்பில் வெளியான மலபார் போலீஸ் படத்தில் நடித்தார். இதனை தொடர்ந்து விஜயின்...