GALLERY2 years ago
கல்யாணத்துக்கு ரெடியான நடிகை சாய் பல்லவியின் தங்கை.. சிறப்பாக நடந்த நிச்சயதார்த்தம்.. வெளியான கியூட் புகைப்படங்கள் இதோ..!!
முன்னணி கதாநாயகியான சாய் பல்லவி மலையாள சினிமாவில் மலர் டீச்சராக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தற்போது சாய்பல்லவி சிவகார்த்திகேயனின் எஸ் கே 21 படத்தில் நடித்திருக்கிறார்....