LATEST NEWS2 years ago
கடைசியா கேப்டனை அங்க தான் பார்த்தேன்… கனவுல கூட நினைக்கல.. கேப்டன் நினைவிடத்தில் கண்ணீர் விட்டு கதறிய நடிகை ராதா..!!
நடிகை ராதாவும், நடிகர் விஜயகாந்த் இணைந்து அம்மன் கோவில் கிழக்காலே, சட்டம் ஒரு விளையாட்டு, உள்ளத்தில் நல்ல உள்ளம், வேங்கையின் மைந்தன், மீனாட்சி திருவிளையாடல் உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இந்நிலையில் நடிகரும் தே.மு.தி.க தலைவருமான...