GALLERY3 years ago
நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு இவ்வளவு பெரிய மகனா..? பலரும் பார்க்காத குடும்ப புகைப்படங்கள் இதோ..!!
முன்னணி நடிகையாக வளம் வந்த ரம்யா கிருஷ்ணன் 14 வயதிலேயே நடிக்க ஆரம்பித்தார். கடந்த 1985-ஆம் ஆண்டு ஒய் ஜி மகேந்திரனுக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடித்த வெள்ளை மனசு படம் நல்ல வரவேற்பை பெற்றது....