GALLERY12 months ago
நடிகை ராஷ்மிகாவின் குட்டி தங்கையா இது..? அம்மா, அப்பாவுடன் இருக்கும் ராஷ்மிகா… பலரும் பார்க்காத குடும்ப புகைப்படங்கள் இதோ..!!
நடிகை ராஷ்மிகா மந்தனா கர்நாடகாவில் இருக்கும் விரோஸ்பெட் ஊரில் கடந்த 1996-ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை பெயர் மதன் மந்தனா. தாய் சுமன் மந்தனா. ராஷ்மிகாவுக்கு ஒரு தங்கையும் உள்ளார். முதலில் கன்னடத்தில் வெளியான...