LATEST NEWS12 months ago
ஒரு நிமிஷம் உயிர் கைல இல்ல.. இப்படிதான் தப்பிச்சோம்.. நடிகை ராஷ்மிகா வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்..!!
நடிகை ராஷ்மிகா மந்தனா கன்னடம், தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். முன்னணி கதாநாயகியாக வலம் வரும் ராஷ்மிகா பிரபல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தமிழில் ராஷ்மிகா விஜயுடன் இணைந்து வாரிசு திரைப்படத்தில் நடித்துள்ளார்....