LATEST NEWS11 months ago
90’ஸில் கனவு கன்னியாக வலம் வந்த ரூபினி இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா..? லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!!
90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரூபினி கூலிக்காரன் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முன்னதாக குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் ரூபினி நடித்துள்ளார். இந்நிலையில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல்ஹாசன்,...