GALLERY1 year ago
பல வருடங்களுக்கு பிறகு அன்பு தோழிகளை சந்தித்த நடிகை சத்யா பிரியா.. இணையத்தில் அவரே வெளியிட்ட அழகிய புகைப்படங்கள் ..
80s களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சத்யபிரியா; இவர் தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழி திரைப்படத்தில் நடித்துள்ளார். 1975 ஆம் ஆண்டில் நடிகர் விஜயகுமார் நடிப்பில் வெளியான “மஞ்சள் முகமே வருக”...