LATEST NEWS3 years ago
கைய பிடிச்சு இழுத்து அந்த மாதிரி பண்ணாரு.. படப்பிடிப்பு தளத்தில் அத்துமீறிய டான்ஸ் மாஸ்டர்.. நடிகை பரபரப்பு புகார்..!!
பிரபலமான வங்க மொழி நடிகைகளில் ஒருவர்தான் நடிகை சயந்திகா பனார்ஜி. இவர் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி பிரமுகராகவும் இருந்து வருகின்றார். இந்த நிலையில் இவர் சமீபத்தில் சாய்பஜ் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்காக...