CINEMA2 years ago
தாயார் மரணம்.. கலங்கி நிற்கும் நடிகை சீதா
பாண்டியராஜன் இயக்கி நடித்த ‘ஆண் பாவம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை சீதா. 90களில் முன்னணி நடிகர்களாக இருந்த ரஜினி, கமல், பிரபு உள்ளிட்ட பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். பின்னர் பார்த்திபனுடன்...