GALLERY2 years ago
அழகோ அழகு.. காதல் கணவர், மகனுடன் கியூட்டாக போஸ் கொடுக்கும் நடிகை சுஜா.. டிரெண்டிங் போட்டோஸ் இதோ..!!
நடிகை சுஜா வருணே தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் பாடல்களுக்கு சுஜா நடனமும் ஆடுவார். ஒரு சில படங்களில் சுஜா கதாநாயகியின் தோழியாக...