CRIME25 minutes ago
“அடேய் யாருடா நீங்க..” சாலையோரத்தில் தொழுகை செய்துகொண்டிருந்த லாரி டிரைவர்… அடுத்த நொடியே பாய்ந்து வந்த கொடூரர்கள்.. சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சி..!!
எகிப்தின் பெனி சூப் மாகாணத்தில், சாலையோரத்தில் தொழுகை நடத்திக்கொண்டிருந்த லாரி ஓட்டுநர் ஒருவரை இரண்டு நபர்கள் தாக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, காவல்துறையினர் துரிதமாகச் செயல்பட்டு சம்பந்தப்பட்ட இருவரையும் கைது செய்துள்ளனர்....