LATEST NEWS1 hour ago
“மகள் என்பவள் மகள்தான்.. அரசு ஆவணங்களில் இனி ‘அந்த’ வார்த்தையே இருக்கக் கூடாது.. கேரள உயர் நீதிமன்றத்தின் நெகிழ்ச்சித் தீர்ப்பு.!!
வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ அரசு ஆவணங்களில் ‘தத்தெடுக்கப்பட்ட மகன்’ அல்லது ‘தத்தெடுக்கப்பட்ட மகள்’ என்று முன்னொட்டுடன் குறிப்பிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என கேரள அரசுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவைப்...