CRIME21 minutes ago
“சாமிக்கே பாதுகாப்பில்லையா..?” நள்ளிரவில் கதவை உடைத்து அம்மனின் திருமாங்கல்யத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர்… ஷாக்கிங் வீடியோ..!!
வன்னிவேடு அகத்தீஸ்வரர் கோயிலில் இரும்புக் கம்பியால் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர், அம்மனின் திருமாங்கல்யம் மற்றும் உண்டியலைத் திருடிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவு நேரத்தில் கோயிலுக்குள் அத்துமீறி நுழைந்த...