CRIME19 minutes ago
“கடன் சுமை ஒரு பக்கம்… கருகிய பயிர்கள் மறுபக்கம்..” விவசாயி செய்த பகீர் காரியம்.. கதறி அழும் 3 பெண் குழந்தைகள்.. கண்கலங்க வைக்கும் சோகம்..!!
தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் சின்னசங்கரம்பேட்டையில், கடன் சுமை மற்றும் விளைச்சல் பொய்த்துப் போனதால் மனமுடைந்த விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த 35 வயதான விவசாயி...