LATEST NEWS1 day ago
“என்ன கொடுமைடா இது..” கிட்டாரைப் பார்த்து மனுஷன்னு நினைச்சு ஃபைன்.. AI கேமரா அனுப்பிய ரூ.500 சலானைப் பார்த்து ஷாக்கான பைக் ஓட்டி..!!
பெங்களூருவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் போக்குவரத்து கண்காணிப்பு கேமரா ஒன்று, இருசக்கர வாகனத்தில் தனியாகச் சென்ற நபரின் முதுகில் கட்டப்பட்டிருந்த கிட்டாரை, தலைக்கவசம் அணியாத பின்னால் அமர்ந்த பயணி எனத் தவறாகக் கணித்து ரூ.500...